Friday, April 2, 2010

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, தொழில்நுட்ப டிப்ஸ் – SEO Tips.

Buzz this

seo உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால், உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம்,

1. Search Engine Optimization or SEO என்பது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள் வலைபூவை தமிழிஸ், தமிழ்மணம் போண்ற இணையதளங்களில் சேர்த்தால் மட்டும், அனைவருக்கும் காண கிடைத்துவிடாது. அது தவிர Google,Yahoo மற்றும் Bing போண்ற பெரிய Search Engine –களிலும், உங்கள் வலைதளத்தை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் நிறைய பேர், Keyword கொண்டு இத்தளத்தில் தேடும் போது, உங்கள் தளம் கண்ணில் சிக்கும்.

இதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அனைத்துமே எளிதானதுதான், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைபூவின் பக்கத்தை, Google,Yahoo மற்றும் Bing  போண்ற இணையத்தில் இணைக்க வேண்டும். இதனால் உங்கள் வலைபூவின் பார்வையாளர்கள் பலமடங்கு உயருவார்கள்.

முதலில் Google Webmaster Tools –ல் உங்கள் வலைபூவை இணைப்பதை பற்றி பார்ப்போம்…

  • Google Web Master Tools –எனும் தளத்திற்கு செல்லுங்கள்.

  • இதில் உங்களுடைய Google Account-யை வைத்து, பதிவு செய்து கொள்ளுங்கள்,

  • உள்ளே சென்றீர்கள் என்றால் Add a site எனும் Option இருக்கும் அதில் உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்து Cotinue கொடுங்கள்,add site

  •   உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்த பிறகு, உங்கள் வலைபூவை Verify பண்ண சொல்லி கேட்கும்

  •   இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

  • ஒன்று File Upload Method – இதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், இந்த Option –யை மட்டும் கொடுத்து விடுங்கள்,   Google தானாக File-யை உங்கள் தளத்தில் Upload செய்துவிடும்,

  •   இரண்டு - Meta Tag Verification method இந்த முறையானது, கீழே காட்டப்பட்டுள்ள கோடிங்கை, Copy செய்து உங்கள் வலைபூவில் Edit HTML சென்று இணைக்க வேண்டும்,

<meta name="google-site-verification" content="verificationkey" />






  • இந்த கோடிங்கை இணைக்க Layout >Edit HTML செல்லவும்,



  • </head> எனும் Tag-யை Ctrl+F கொடுத்து தேடவும்,



  • கிடைத்தவுடன் இந்த </head> Tag-ற்கு மேல் அந்த கோடிங்கை இணைக்கவும்.



  • இதை செய்த பிறகு, உங்கள் Google Webmaster Tools தளத்திற்கு செல்லவும்,



  • அதில் Site Configuration > Sitemap –க்கு செல்லவும்,


sitemap




  • இதில் கீழே உள்ள கோடிங்கை கொடுத்து Submit கொடுக்கவும்,

atom.xml?redirect=flase&max-results=100








உங்கள் வலைபூவானது 100-க்கும் அதிக பதிவுகளை கொண்டு இருந்தால் கீழே உள்ள கோடிங்கை, பயன்படுத்தவும்.


atom.xml?redirect=false&start-index=101&max-results=100




200 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,


atom.xml?redirect=false&start-index=201&max-results=100




300 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,


atom.xml?redirect=false&start-index=301&max-results=100




 


2. Adding Meta Tag – என்பது உங்கள் வலைபூவிற்கு முக்கியமான ஒன்றாகும், எப்படியெனில் உங்கள் வலைபூவானது தொழில்நுட்பம் சார்ந்ததெனில் (அ) வேறு ஏதாவது குறிபிட்ட Content-யை பற்றியது எனில், உதாரணமாக, தேடுபவர்கள் Google-யில் “தொழில்நுட்பம்” என Type செய்து தேடுகிறார்கள் எனில், நீங்கள் Meta Tag தொழில்நுட்பம் சார்ந்த Keyword கொடுத்துள்ளீர்கள் எனில், அது உங்கள் வலைதளத்தை, முதலில் காட்டும்.


pulimagan




  • உதரணமாக, என்னுடைய pulimagan.com –யை Pulimagan என்றோ (அ) வேறு (நான் கொடுத்து வைத்துள்ள Keyword-யை) உபயோகித்து தேடும் போது, எனது வலைதளம் தான் முதலில் வந்து நிற்கும். இது போல கொண்டுவர செய்ய வேண்டியது,



  • கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்,


 


<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content="Your keywords separated by commas"
name="keywords"/>
<meta content="Your Site Description" name="description"/>
</b:if>






  • Your keywords separated by commas – ல் உங்கள் வலைபூ பற்றிய Keyword –களை, கமா கொடுத்து டைப் செய்யவும், தமிழிலே கொடுக்கலாம், ஆனா ரொம்ப கொடுக்காதீங்க,



  • Your Site Description – என்ற இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு வரிக்கு மேல் வேண்டாம்.



  • description - 150 characters மட்டுமே இருக்க வேண்டும்,



  • keyword - 200 characters இதனை Count செய்ய Character count tool இத் தளத்திற்கு செல்லவும்,



  • பின்னர் பழைய கதை போலவே, Layout >Edit HTML சென்று,Ctrl+F கொடுத்து, கீழே உள்ள கோடை தேடவும்,


<title><data:blog.pageTitle/></title>






  • இதன் பின்னர் அந்த கோடிங்கை இணைத்து விடவும்.



  • உங்கள் வலைபூவை பிரபலமாக்க இவை போதும். உங்கள் வலைபூவின் பக்கத்தை Google-காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து, Google-யில் Search செய்து பாருங்கள். உங்கள் வலைபூதான் முதலில் இருக்கும்.


-------------------------------------------------------------------------------------------------


ஒரு குட்டி கதை:


ஒரு தொழிலதிபர் அவரோட பையனுக்கு பொண்ணு பாக்கலாம்னு, அவர் பையன் கிட்ட அபிப்ராயம் கேட்டாராம். உனக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்பா, அழகாவா? படிச்சவங்களாவா? கடுப்பல இருந்த மகன், நான் பில்கேட்ஸ் பொண்ணத்தான், கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கேன், உங்களால முடிஞ்சா, கட்டி வையுங்கனு அப்பாவ கடுப்பேத்துற மாதிரி சொல்லிருக்கான். அப்பாவும் யோசிக்கவே இல்ல, இது என்ன பெரிய விஷயம்னுட்டு, பிளைட்ட பிடிச்சு, அமெரிக்கா போய், எப்படியோ பில்கேட்ஸ பார்த்து இது மாதிரிங்க, என் பையன் உங்க பொண்ணத்தான் கட்டிக்குவேனு அடம் பிடிக்குறான்!. நீங்கதான் பெரியமனசு பண்ணனும்னு சொன்னாராம்?? பில்கேட்ஸ்க்கு என்ன பண்றதுனு தெரியல, அவரும் இவர எப்படியாவது சமாளிக்கனும்னு, என் பொண்ண World Bank தலைமை அதிகாரிக்குதான் கட்டி வைக்கனும்னு இருக்கேன். உங்க பையனுக்கு தகுதி பத்தாதுனு ஒரு பிட்ட போட்டு இருக்கார். அப்படியும் நம்ம ஆளு விடல, சரி என் பையன் அந்த இடத்துக்கு வந்துட்டான்னா, உங்க பொண்ண தருவீங்களானு கேட்டாரு, பில்கேட்ஸ்ம் வேற வழி இல்லாம சரினு சொல்லிட்டாரு.


இப்ப நம்ம ஆளு நேர World Bank க்கு போய், அங்க தலைமை அதிகாரி நியமனம் பண்ணுற அதிகாரி கிட்ட, இவரோட பையனோட Resume கொடுத்து உடனே World Bank தலைமை அதிகாரி வேலை என் பையனுக்கு வேணும்னு கேக்குறாரு…. கடுப்பான அந்த அதிகாரி உன் பையனுக்கு இந்த வேலையில சேரதுக்கு என்ன தகுதி இருக்குனு நல்லா நருக்குனு கேட்டு வைக்கிறாரு, நம்ம ஆளு அசரவே இல்ல… பில்கேட்ஸ்வோட வீட்டு மாப்பிள்ளைக்கு இந்த வேலை கிடைக்காதானு ஒரு போடு போட்டாராம்.


பார்த்துகுங்க வாயுள்ள புள்ள பிழைச்சுக்கும்னு சும்மாவா? சொன்னாங்க… இந்த கதை மூலமா நான் சொல்வரது என்னென்ன, நம்மால முடியாதது எதுவும் இல்லை. அத நாம நல்லா புரிஞ்சிக்கனும்… சரியான நேரத்துல, சரியான விஷயத்த, சரியா நீங்க செஞ்சீங்கனா, பில்கேட்ஸ் பொண்ணு உங்களுக்கு கூட கிடைக்கும்.

மேலும் "உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, தொழில்நுட்ப டிப்ஸ் – SEO Tips."

Tuesday, March 30, 2010

வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்.

Buzz this
image

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம். சங்கம் வைத்து வலைபூவ வளர்க்க, ஆளாளுக்கு சண்ட பிடிச்சிகிட்டு இருக்குற இந்த நேரத்துல சில முக்கியமான இணையதளங்களுக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். வெட்டி விஷயத்தையே பேசி, வெட்டியாவே சண்டை பிடிச்சிகிட்டு இருக்காம ஏதாச்சும் உருப்புடியா பண்ணனும்னு தோண்றவங்களுக்கு, இந்த இணையதளங்கள் உபயோகப்படும்.

இந்த தளங்கள் நம்க்கு பயன்படுதோ, இல்லையோ? ஆனால் அவை எல்லாம் ஒரு விஷயத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லும். வலைபூவோ, இணையதளமோ, திட்டி எழுதுவதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்க்கும் இல்லாமா, ஆக்கபூர்வமா ஒரு செயல செய்ய உதவும். என்கிற வேறுபட்ட எண்ணத்த உங்ககிட்ட கொடுக்கும், நம்மாளுங்க வலைபூ ஆரம்பிச்சவுடனே, ஒரு வெட்டி படத்த பத்தி ஒரு பதிவு, ஒரு பிட்டு சாமியார் பத்தி ஒரு பதிவு, பதிவர் கூட்டம்னு சொல்லிட்டு ஒரு அட்டு பதிவு இத விட்டா வேற வேலையே கிடைக்கலயா?

இங்க நான் காட்டபோற இணையதளத்த பாருங்க, எவ்வளவு முக்கியமானது இது எல்லாம்னு உங்களுக்கு புரியும், மாத்தி யோசிச்சு, மாத்தி எழுதுங்க…

 

1.budgetsketch.com

Crop

 

 

 

      Budget Sketch –க்குற இந்த இணையதளம் நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்ச பணத்தை, எது எதுக்கெல்லாம் செலவு பண்றீங்க, உங்க வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? அப்படிங்கற எல்லா Deatail-யும் அந்த இணையதளத்துல நீங்க Save பண்ணி வைச்சுக்கலாம். அதுவும் இல்லாம ஒரு மாசத்துல எந்த எந்த நாளுல, என்னென்ன செலவு இருக்குங்கறத இதுல குறிச்சு வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline Planner இருந்தாலும், இது Online-ங்கறதால, ரொம்ப உபயோகமா இருக்கும்.

 

 

 

 

 2. dailyburn.comdaily

 

 

Daily Burn-ங்கற இந்த இணையதளம் ரொம்பவே, உபயோகமானது, நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு. கண்டிப்பா பாருங்க.

 

 

 

 

3. learn10

langu 

 

  நிறைய மொழிகள கத்துக்கனும்னு, ஆசைபடுறவங்களுக்கு, இலவசமா இந்த தளம் கத்து கொடுக்குது. வெளிநாட்டில படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தொழில் செய்பவங்களும் இது ரொம்பவே உபயோகப்படும். மேலும் Widget Option-ம் இதுல இருக்கு. நல்லா படிக்கிறவங்களுக்கு இது உபயோகப்படும்.

 

 

 

 

 

                                

 

குறிப்பு: உங்களுடைய கருத்துக்களையும், உங்களுக்கு தேவையானவற்றையும் பின்னூட்டத்தில் குறிபிட்டு உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். அப்படியே ரெண்டு, மூணு ஓட்டுகளையும் போட்டுட்டு போங்க நல்லா இருப்பீங்க…

மேலும் "வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்."

Monday, March 29, 2010

பிளாக்கரில் இரண்டு பதிவுகளை வேறுபடுத்தி காட்ட Post Divider (Separator)

Buzz this

image

உங்கள் வலைபூவில் வாசகர்களின் வரவை அதிகரிக்க, உங்களது வலைபூ அழகாகவும், படிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். என்னதான் பதிவுகளை நேர்த்தியாக எழுதி இருந்தாலும், அது பார்ப்பதற்கு உருத்தாதவண்ணம் இருந்தால் ப்டிக்க முடியும். நிறைய பேர் யார திட்டி பதிவு எழுதலாம்?, எந்த படத்த கடிச்சு குதறி எழுதலாம் (இதுக்காக பிளாக்ல டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதாய் கேள்வி) னே இருக்காங்க..

கொஞ்சம் வலைபூ அலங்காரத்தையும் கவனிக்கனும். அப்படினாத்தான் நிறைய பேருக்கு பிடித்த வலைபூவா, உங்களோடது இருக்கும். இப்ப கெளவி என்னன்னா? (மன்னிச்சுகுங்க கேள்வி!) ஒரு பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் உள்ள இடைவெளிய நிரப்பமுடியுமா? அதில் ஒரு அலங்காரம் போட்டா பாக்க எப்படி இருக்கும்! அதுக்குதான் இந்த Page Divider இருக்கு… இதுல ரெண்டு பதிவுக்கும் இடையில உங்களுக்கு பிடிச்ச டிசைன் எதுவானாலும் போட்டுகலாம். அழகான் பூக்கள் நிறைந்த ஒரு லைன் போடலாம், இல்லனா ஒரு அனகொண்டாவ படுக்க வைக்கலாம். உங்க வலைபூவ பாத்தாவே தாறுமார் டாருடார் ஆயிடும். (இதெல்லாம் சின்ன பசங்க மொழி புரிஞ்சுகனும்). சரி, இப்ப மேட்டருக்கு போவோம்….

இது கொஞ்சம் இல்ல, நிறையவே குழப்பும் இருந்தாலும் கவனமா பார்த்தீங்கனா புரியும். புரியலனா இத பாருங்க Demo

 

1. உங்க பிளாக்கர Login செஞ்சு Dashboard >> Layout >> Edit html போங்க,

 

.post

 

2. மேல காட்டின கோடிங்கை Ctrl+F அடிச்சு தேடுங்க,

 

/* Footer

----------------------------------------------- */

.footer-outer {

  color:$(footer.text.color);

  background: $(footer.background);

  -moz-border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);

  -webkit-border-top-left-radius: $(footer.border.radius.top);

  -webkit-border-top-right-radius: $(footer.border.radius.top);

  -webkit-border-bottom-left-radius: $(footer.border.radius.bottom);

  -webkit-border-bottom-right-radius: $(footer.border.radius.bottom);

  -goog-ms-border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);

  border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);

  -moz-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);

  -webkit-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);

  -goog-ms-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);

  box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);

}

.footer-inner {

  padding: 10px $(main.padding.sides) 20px;

}

.footer-outer a {

  color: $(footer.link.color);

}

.footer-outer a:visited {

  color: $(footer.link.visited.color);

}

.footer-outer a:hover {

  color: $(footer.link.hover.color);

}

.footer-outer .widget h2 {

  color: $(footer.widget.title.text.color);

}

.postCode{

background: none repeat scroll 0 0;

border:2px solid Silver;

height:'auto';

margin:10px;

overflow:auto;

padding:6px;

text-align:left;

}

 

3. மேலே காட்டி இருக்கறது ஒரு Exampleகாக என்னோட பிளாக்கரல இருந்து எடுத்து போட்டிருக்கேன். இங்க கலர்ல குறிச்சி இருக்கேன். அத தேடி { } – இந்த அடைப்புகுறிகுள்ள இருக்குற, கோடிங்கை தூக்கிட்டு அதாவது Cut பண்ணிட்டு (குறிப்பு: இவை எல்லா செய்யறதுக்கு முன்னாடி, உங்க Template-அ Backup எடுத்துகுங்க, எடுத்தவுடனே Save பண்ணிடாதீங்க, Preview பாருங்க கோடிங் Work ஆனா மட்டும் Save பண்ணுங்க) கீழே உள்ள கோடிங்கை அந்த அடைப்புகுறிகுள்ள Paste பண்ணுங்க.

 

background: url(Separator-Image-Url); background-repeat: no-repeat;background-position: bottom center; margin:.5em 0 1.5em;padding-bottom:2.5em;

 

4. மேலே காட்டின கோடிங்கல நீங்க, Separator-Image-Url இடத்துல உங்களுக்கு தேவையான படத்தோட Url –ல கொடுத்துக்கலாம். 2.5em-கரது சைஸ் அதயும் மாத்திக்கலாம்.

 

.post{margin: 0 0 40px 0;width: 90%; background: url(http://www.imagehost.com/separator.jpg); background-repeat: no-repeat;background-position: bottom center; margin:.5em 0 1.5em;padding-bottom:2.5em;}

 

5. உங்க Url கோடையும் சேர்த்த பிறகு இப்படி இருக்கும்.

 

 

Free Imager Url:

 

 

http://4.bp.blogspot.com/_JwD5r652h00/SuttjmoES2I/AAAAAAAAANw/bidxxyqfxwg/s1600/barsnake.gif

 

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/SuttjcXA_4I/AAAAAAAAANo/w2BZApq6Jn4/s1600/bar54.gif

 

 

image

 

http://4.bp.blogspot.com/_JwD5r652h00/SuttjFcWXkI/AAAAAAAAANg/Ex99MFx60sY/s1600/bar48.gif

 

 

image

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/Sutti1AMlHI/AAAAAAAAANY/n-pJyLWbbhE/s1600/bar47.gif

 

 

image

 

http://4.bp.blogspot.com/_JwD5r652h00/SuttiqsszII/AAAAAAAAANQ/raAoX-EHDUY/s1600/astarl7s.gif

 

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/Sutu7XMmvBI/AAAAAAAAAOY/8XQyk53329Y/s1600/dividers_129.gif

 

 

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/Sutu7TjXFHI/AAAAAAAAAOQ/IQlWtZrB5SI/s1600/dividers_96.gif

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/Sutu7DaxOSI/AAAAAAAAAOI/Q3okL8VTVQ4/s1600/clipart-heart-border.jpg

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/Sutu65IKnaI/AAAAAAAAAOA/UJuKQP29vtg/s1600/chain.gif

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/Sutu6mRBnpI/AAAAAAAAAN4/82pbOVmnl1Y/s1600/bloodrose.gif

 

 

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/Sutwt4UlPXI/AAAAAAAAAPw/tZ9RY7m1tKA/s1600/stonebar.gif

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/SutwFSJ2_LI/AAAAAAAAAPo/WMkQ9bAcVn0/s1600/resfiles_sdfp.gif

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/SutwFArTx_I/AAAAAAAAAPg/RlKs6tTx_Mw/s1600/resfileszcp.gif

 

 

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SutwEnMKk3I/AAAAAAAAAPY/pz3dI5GhTGY/s1600/resfiles_output.php.gif

 

 

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SutwEayD8dI/AAAAAAAAAPQ/9k10wIhaHjU/s1600/pumpkin-border-hth.gif

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/SutwEO1pNLI/AAAAAAAAAPI/FAmwFnDEASw/s1600/irish-border4.gif

 

 

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv3RFLl9I/AAAAAAAAAPA/e7VXY-5er8A/s1600/ivy.gif

 

 

http://1.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv3EVHqdI/AAAAAAAAAO4/jKfcf3u4IJ4/s1600/irish-border1.gif

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv3MzdTQI/AAAAAAAAAOw/LRKkTCzKkGA/s1600/frog54.gif

 

 

http://4.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv28LLgLI/AAAAAAAAAOo/3ykBTaQOofw/s1600/flowerbar.gif

 

 

http://3.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv2gVPVII/AAAAAAAAAOg/w1Wh7KancXM/s1600/drawing-separator.gif

 

6. இந்த படங்களோட URL எடுத்த அந்த கோடிங்கோட இணைச்சு, போட்டு பாருங்க சரியா வரும், வரலீனா? பின்னூட்டத்துல சொல்லுங்க சரி பண்ணிக்கலாம்.

குறிப்பு: ஏதாவது பின்னூட்டம் போடுங்கப்பா, ரொம்ப போர் அடிக்குது.

மேலும் "பிளாக்கரில் இரண்டு பதிவுகளை வேறுபடுத்தி காட்ட Post Divider (Separator)"

கணினி Auto power on & Shut down மிக தேவையான ஒரு மென்பொருள்.

Buzz this

image

 

அனைவருக்கும் மிக தேவையான மென்பொருள்னா அது இதுதான்னு சொல்லனும்,இந்த Auto power on & Shut down மென்பொருள் உபயோகிச்சு நமக்கு தேவையானப்ப கணினியை ஆன்செய்துகொள்ளமுடியும். தெவையில்லாதப்ப ஆவ் (Off) செய்து கொள்ளவும் முடியும். அதாவது இப்ப உங்க Downloading time நைட் 2-8 am னு இருந்தா, 2 மணிக்கு கம்யூட்டர் ஆன் பண்ணி, 8 மணிக்கு கம்யூட்டர் ஆவ் செய்து கொள்ளமுடியும். நீங்க Torrent யூஸ் பண்ணி ஏதாவது ஒரு பைல்ல Download செய்து கொள்ள முடியும். உங்க கணினியை Hibernate mode-ல் வைத்து விட்டு, இந்த மென்பொருளை கொண்டு மிச்ச வேலையை செய்யலாம்.

இல்லனா, அலாரம் போல கூட உங்க கணினிய இந்த பொருள் கொண்டு நீங்க உபயோகப்படுத்தலாம். உதாரணமா, ஒரு பாடல காலையில Play ஆகற மாதிரி செட் பண்ணிக்க முடியும். டிவி இருந்தா அத ரெக்கார்ட் பண்ணிக்க முடியும். இன்னும் நிறைய உபயோகமான விஷயங்களுக்கு இந்த மென்பொருள் உபயோகப்படுது. சுமார் 5 Mb அளவுதான் இந்த பைலோட சைஸ், Install பண்றதும் ரொம்ப ஈஸி, இந்த மென்பொருள் ரொம்ப சின்னது. ஆனா ரொம்ப உபயோகமானது.

இன்னும் Deataila… Englishil….

Auto Poweron & Shutdown is able to allow users to do this all of the following:
Control your computer resume from power-off state (hibernation).
Wake up your computer from sleep mode (standby).
Playback a keyboard and mouse macro, a useful feature for such as TV record.
Run programs, close programs, open files and open URL at any specified time.
Play mp3, wma , wav and flash at any specified time.
Logs on system automatically (Win2000/XP/Vista/7).
Shutdown or reboot , log off, lock session, close monitor, make computer enter sleep mode (standby/hibernation) at any time.
Synchronize your PC's time with an atomic clock server.

More Features:
Easy to use, install and configure the software in 2-10 minutes.
Support Windows 98/ME/2000/XP/2003/Vista/7.

மேலும் படங்கள்:

 

image

imageimage

 

Download:

Full version 1

Full version 2

குறிப்பு: உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

மேலும் "கணினி Auto power on & Shut down மிக தேவையான ஒரு மென்பொருள்."

புதிய பதிவுகள்

நண்பர்கள்

Blog Archive

Myself

Coimbatore, Tamil Nadu, India
Senior Research Fellow (SRF) CARDS,TNAU.
There was an error in this gadget